நம்முடைய வாழ்க்கை முறையில்
ஒப்பிடுதல், ஒப்பிட்டு பார்த்தல் என்ற விஷயமே
நமக்கு அதிக அளவு அழுத்தத்தை தருகிறது.
இந்த ஒப்பிடுதலின் காரணத்தால்
போட்டி, பொறமை, வெறி போன்றவற்றால் மனிதன்
தாக்கப்பட்டு சீர் குலைந்து விடுகிறான்.
ஆனாலும் அவன் போராடுகிறான்
வெற்றி அடைகிறான்