எந்த அனுபவமும் ஒருவனுடைய கட்டுக்குள் இருக்க வேண்டும்
அப்போது தான் அந்த அனுபவம் தரும் இன்பத்தை உணர்ந்து அனுபவிக்க முடியும்
அப்படியில்லாமல்
அனுபவம் தன்னை மீறி ஆட்சி செய்ய தொடங்கிவிட்டால்
நாம் அனுபவத்தின் மூலம் கிடைக்கும் இன்பத்தை
அனுபவிக்க முடியாது
இந்த விஷயம்
மது அருந்தும் பழக்கம் உடையவர்கள்
முக்கியமாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.