ப்ருத்ருஹரியின் நீதி சதகம்
அஞ, ___ஸூகமாராத்ய ஸீகதரமாராத்யதே
விஷேச- ஞானலவ _துரீவிதக்தம்
ப்ரும்மாபி நரம் ந ரஞ்சயதி..
இதன் பொருள் –
அறியாதவனை எளிதில் திருப்தி செய்து விடலாம்
அறிந்தவனை அதை விட எளிதில் திருப்தி செய்து விடலாம்
மிக குறைவாகவே அறிந்து
எல்லாவற்றையும் அறிந்து விட்டவன் போல் நினைத்துக் கொண்டிருப்பவனை
ப்ரம்மனாலும் திருப்தி செய்ய முடியாது.
