உரையாடலின் ஒரு பகுதி
அரசியல் துறை என்பது ஒரே வரியில் சொன்னால்
நம்ப வைத்து கழுத்தறுப்பது,
அதாவது
அரசியல் துறையில் உள்ள ஒருவன்
அல்லது வாக்கு போட்ட மக்கள்,
அவன் யாரை எல்லாம் நம்பிக்கொண்டிருப்பானோ
அவர்கள் எல்லாம் இக் கட்டான சூழ்நிலையில் கைவிட்டு விடுவார்கள்.
அது மட்டுமல்ல.
அவனின் உயிரின் கடைசி துளி பிரியும் வரை
நம்பிக்கொண்டே இருக்கும்படியான சூழ்நிலையையும்
உண்டாக்கி கொண்டே இருப்பார்கள்.
இதைப் பற்றி கேட்டால்
ராஜ தந்திரம், சாணக்கிய வித்தை, என்று சொல்லுவார்கள்.
தொண்டர்களுக்கும் இதே விதி தான்
நம்பி வாக்கு போட்ட மக்களுக்கும் இதே விதி தான்