ஒரு கருத்தை எடுத்துக் கொள்.
அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு.
அதையே கனவுகாண்.
அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா.
மூளை, தசைகள்,நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும்
அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும்.
அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்து விடு.
வெற்றிக்கு இதுதான் வழி.
நாம் உண்மையிலேயே பாக்கியவான்களாக விரும்பினால்
மற்றவர்களையும் பாக்கியவான்களாக்க விரும்பினால்
நம்முள் நாம் மேலும் ஆழ்ந்துசென்றாக வேண்டும்