மரணம் என்பது உண்மையான விஷயம்
அது உண்மை தானென்று ஏற்று
அதை இயல்பாய் அல்லது துணிவாய் எதிர் நோக்கி
வரவேற்க்கும் பக்குவம் யாருக்குதான் இருக்கிறது.
பணம், பதவி, படிப்பு, அந்தஸ்து
வெற்றி (முதன்மை அடைய வேண்டும். ) போன்றவற்றில்
நிலை பெற்ற மனிதர்களிடம் இதை எதிர்பார்ப்பது தவறல்லவா.
வலி தாங்கும் சக்தி உள்ளவன் மரணம் கண்டு அஞ்ச மாட்டான் என்று தோன்றுகிறது