ஒன்றை அழித்து, ஒன்றை காப்பதுதான் ஆத்மிக ரகசியம்.
உலக பரிபாலனத்தின் உச்ச கட்ட ரகசியமும் அதுதான்.
இந்த ரகசியத்தை அறிந்துசெயல்படுத்துபவர்கள் தான்அரசியல்ஆட்சியாளர்கள்.
துரதிஷ்ட்டவசமாக
மக்கள் அழிவதும்,
ஆட்சியாளர்கள் அவர்கள் சம்பந்தபட்டவர்களை மட்டும் காப்பதுமாக
பரிபாலனம் நடைபெறுகிறது
True