உங்களின் அத்தனை வார்த்தைக்கும் சரி
என்று கடந்து செல்வதற்கு அர்த்தம்
உங்களின் அத்தனையும் சரியானது என்பதல்ல…
உங்களிடம் விளக்க
முயல்வது வீண்
என்பதாகவும் இருக்கலாம்.
உங்களின் அத்தனை வார்த்தைக்கும் சரி
என்று கடந்து செல்வதற்கு அர்த்தம்
உங்களின் அத்தனையும் சரியானது என்பதல்ல…
உங்களிடம் விளக்க
முயல்வது வீண்
என்பதாகவும் இருக்கலாம்.