இருக்கும் இலை எல்லாம் வெட்டி விட்டு,
இப்போது வேறு
வழியில்லாமல்
மின்விசிறி என்னும் இரும்பு இலையில்
காற்று வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
இருக்கும் இலை எல்லாம் வெட்டி விட்டு,
இப்போது வேறு
வழியில்லாமல்
மின்விசிறி என்னும் இரும்பு இலையில்
காற்று வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலைக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பு ஏற்று
நமது குடும்ப உறுப்பினர்களின்
பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் ஒரு மரம் நட்டாலே.
ஒரு குடும்பம் சார்பாக
குறைந்தபட்சம் 100 மரங்களையாவது அடுத்த தலைமுறயினருக்கு கொடுக்க முடியும் என்று நினைக்கிறேனுங்க
அய்யா