பகவான் பாபா சொல்கிறார் ”
எப்போது நீ அதிக அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டாயோ,
அதிக பேச்சைக் குறைத்துக்கொண்டாயோ,
அதிக சேவையில் மனம் ஈடுபட்டதோ
அப்போது உனக்கு த்யானம் நன்றாக வந்து விட்டது என்று பொருள் கொள்”
அன்பு உயர பண்பு உயரும்.
பண்பு உயர ஒழுக்கம் உயரும்
ஒழுக்கம் உயர,தியானம் வளரும்
தியானம் வளர ஒளி மிளிரும்,
ஒளி மிளிர வாழ்வு ஓங்கும் .
அன்பு ஓங்க.
சாதனை ஓங்கும்
சாதனை ஓங்க இலட்சியப்பூர்த்தி………………