காற்று உணவே மருந்து, மருந்தே உணவு என்று கூறுவார்கள்.
உண்மை. உணவு மருந்தாகச் செயல்படும். ஆனால் உணவு மட்டுமே மருந்தாகச் செயல்படாது.
உணவை சரியான முறையில் ஜீரணம் செய்வதால் நோய்கள் குணப் படுத்தலாம்.
ஆனால் முழுமையாகக் குணப்படுத்த முடியாது
.உணவு மட்டுமே மருந்து என்று கூறினால்
உணவை மட்டும் சரியாக சாப்பிட்டு விட்டு
மூக்கை அடைத்து வைத்துக் கொண்டால் உயிரோடு இருக்க முடியுமா?