இரத்தத்தில் சூடு இருந்தால் நம்மால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது.
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்போம்
இரத்தத்தில் உள்ள சூடுதான் ஒருத்தருடைய சுறுசுறுப்புக்கு ஆதாரம்.
சிலர் கூறுவார்கள் நீ சின்ன பையன், இள இரத்தம். இரத்தம் சூடாக இருக்கிறது.
அதனால் தான் நீ வேகமாக இருக்கிறாய். அமைதியாக இரு என்று கூறுவார்கள்.
நமக்கு 80 வயது 100 வயது ஆனாலும் இரத்தத்தை சூடாக வைத்திருப்பது எப்படி என்ற
இரகசிய வித்தை தெரிந்திருந்தால் 100 வயதிலும்
நாம் குழந்தையைப் போல சுறுசுறுப்பாக இருக்கலாம்.