ஆகாய சக்தி என்ற காலியிடம் இரத்தத்தில் இருக்கிறது.
இது குறையும் பொழுது நமக்கு தூக்கம் வரும்.
தூங்கினால் இது அதிகரிக்கும்.
அதிகரித்தால் நமக்கு சக்தி கிடைக்கும்.
எனவே தூக்கமும் ஒரு மருந்து.
தூங்காமல் உலகத்தில் யாரும் உயிரோடு இருக்க முடியாது.
எனவே தூக்கத்தின் மூலமாக
இரத்தத்திற்கு ஆகாய சக்தி என்கிற சக்தி கிடைக்கிறது.