உணவு மூன்று வேளைதான் சாப்பிடுகிறோம்.
ஆனால் காற்று 24 மணி நேரமும் சுவாசிக்கிறோம்.
எனவே காற்றும்ஒரு மருந்து தான்.
காற்றில் உள்ள ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற காற்று சம்பந்தப்பட்ட பொருள்கள்
மூக்கின் வழியாக நுரையீரலுக்குச்சென்று
நுரையீரலின் வழியாக இரத்தத்தில் கலக்கின்றன.
எனவே இரத்தத்தில் காற்று சம்பந்தப்பட்ட பொருள்கள்
காற்று வழியாக கலக்கின்றன.