நாம் உடலில் எந்த அசைவும் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால்
உடல் முழுவதும் கொப்பளங்களும் புண்களும் வரும்.
உடலில் அசைவுகள் இருக்க வேண்டும். நாம் உழைக்க வேண்டும்.
உழைப்பு என்ற இயக்கம் இரத்தத்திற்கு உஷ்ணத்தைக் கொடுக்கிறது.
நாம் குழந்தையாக இருக்கும் போது ஏன் ஒரு இடத்தில் அமராமல்
‘துரு துரு’ வென ஏதாவதுஒரு வேலையை செய்து கொண்டேயிருக்கிறோம்.