21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் — அன்னாசி பழம்
22) முடி நரைக்காமல் இருக்க — கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட்,மல்லிகீரை, தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் — தூதுவளை
25) முகம் அழகுபெற — திராட்சை பழம்
26) அஜீரணத்தை போக்கும் — புதினா
27) மஞ்சள் காமாலை விரட்டும் — கீழாநெல்லி
28) சிறுநீரக கற்களை தூள் தூளாக ஆக்கும் — வாழைத்தண்டு