இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்.
இதைத்தான் முன்னோர்கள் சொன்னார்கள்
மன்னன் அன்று கொல்லுவான்,
தெய்வம் நின்று கொல்லும் என்று.
எட்டுவழி சாலையோ
, 2000, 3000 அடி ஆழத்தில் உள்ள எண்ணை வளங்களோ
எவையாயினும் இதுவே விதி.
விதை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை இடம் தராது.
அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம்
பூமியில் நிலைத்து வாழ முடியாது.
காரணம்
இயற்கை அது தனக்கு எதிரானதாக கருதிக்கொள்கிறது.