விருந்தாளி :- என்ன பண்ற
பையன் :- படிக்கிறேன்
விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ?
பையன் :- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்
விருந்தாளி :- என்னன்னு ?
பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு
விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ?
பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம்
விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி
பையன் :- ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 50 லட்சம்
விருந்தாளி :- அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி
பையன் :- டாக்டர் தொழில்ல பத்துவருட வருமானம் 100 லட்சம்
விருந்தாளி :-அடேயப்பா அப்ப டாக்டருக்கு படி
பையன் :- ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் பத்து வருட வருமானம்200 லட்சம்
விருந்தாளி :- பார்ரா … நீ நல்லா படிச்சு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியா வர முயற்சி பண்ணு
பையன் :- எதுவுமே படிக்காத ஒரு அரசியல்வாதியின் பத்து வருட வருமானம் 400கோடி வரை
விருந்தாளி :-…..!!! மயங்கி விழுகிறார்
பையன் :- -நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு..
இதான் இந்த உலகம்..
This is a true situation.Everyone would have faced this situation at least once in their life.
Ithu oru unmai sambavam.
பழத்தில் உழல் எனும் ஊசி நன்றாக சுவைக் கிறது ஐயா