இந்த லக்கினம்
லக்கினத்திற்கு – சந்திரனுக்கு 9 -க்குரியவர்கள் கிரண கதிர்களை கூட்டி
12 – ஆல் வகுக்க மீதி வருவது சந்திரனுக்கு எந்த இடமோ
அதுவே இந்து லக்கினம்
விருச்சிக லக்கினத்திற்கு துலாம் ராசிக்கு இந்து லக்கினம் அறிய.
விருச்சிக லக்கினத்திற்கு 9 – க்குரியவர் சந்திரன். இதன் கதிர் 16.
துலாம் ராசிக்கு 9 – க்குரியவர் புதன் இதன் கதிர் 8
இத்தோடு கூட்ட 16+8=24 – 12 –ஆல்வகுக்க மீதி வருவதில்லை.
ஆகவே, ராசியில் 12 – வது ராசியே இந்து லக்கின ராசி.
கிரண கதிர்.
சூரியன் 30
சந்திரன் 16
செவ்வாய் 6
புதன் 8
குரு 10
சுக்கிரன் 12
சனி 1
இந்து லக்கினமாக வரும் ராசியில் எந்த கிரகம் உள்ளதோ
அந்த கிரகத்தின் தசாபுத்தி காலங்களில்
நல்ல பலன்களை தருகிறது.
இந்த லக்கினத்தின் அதிபதி எந்த கிரகமோ
அந்த கிரகத்தின் தசாபுத்திகளும் நன்மை செய்கிறது.