பெருவிரல் நுனியும் நடுவிரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்
மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்:-
1.ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கும்.
1.எலும்புகள் மற்றும் பற்க்கள் வலுவடையும்;
3.இதய நோய்கள் இரத்த அழுத்தம் குணமடையும்.
4.உடல் கழிவுகள் வெளியேறும்.
5.ஒற்றைத் தலைவலி குணமாகும்.
6.காது சம்மந்தமான நேய்கள் குணமாகும்.
7.காதடைப்பு நீங்கும் கேட்கும் திறன் அதிகரிக்கும்.
8.மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும்.
9.எழும்பு தேய்மானம், மூட்டுவலி, கால்சியம் குறைபாடு நீங்கும்.
10.உடலில் ஜீவகாந்த ஆற்றல் பெருகும்
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.
வயதானவர்கள், ஆசனநிலையில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
தொடர்ந்து 40 நிமிடம் செய்ய முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.