துவர்ப்பு – மண் வளி இணைந்தது. செரிமானத்தைக் குறைக்கும்.
மிகுந்தால் வயிறு பொருமும். மலம் சிக்கும். சிறுநீர் தடைப்படும்.
ஆண்மை, பெண்மை குறையும். உறுப்புகளின் உந்தும் ஆற்றல் குறையும்
.குறைந்தால் குருதி கெடும். கசியும்.
அறுசுவைகள் இந்த அளவிற்கு நம் உடலில் முக்கியமான கிரியா ஊக்கிகளாக விளங்குகின்றன.
உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவைகளை
அதிகமாகச் சேர்த்துக் கொள்ளும் போது நம் உணர்வுகள் தறிகெட்டு ஓடுகின்றன.
