கைப்பு(கசப்பு) – நீர் வளி . இந்த சுவையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதுதான் உடலுக்கு உறுதுணையாகிறது.
பூச்சிகளைக் கொல்கிறது. விஷத்தை முறிக்கிறது.
குறைந்தால் குருதி தூய்மை கெடுகின்றது.
கார்ப்பு(காரம்) – தீ வளி இணைந்தது. உணவின்பால் நாட்டத்தை உண்டாக்கும்
செரிப்பாற்றலை மிகுவிக்கும்.விந்து நீற்றுப் போகும்.
உடல் ஆற்றல் குறையும். உடலில் நடுக்கம் ஏற்படும்.
வலிப்பு நோய் ஏற்படக் கூடும்.
