Skip to content
அருகம்புல் :
அருகம்புல் சாறு தற்போது மிகவும் பிரபலம் .
அருகம்புல்லின் முழுத்தாவரமும் இனிப்பு சுவையும்
குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும்.
அருகம்புல்லை தூய்மையானதாக சேகரித்து
இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும் ,
இந்த சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து பானமாக பருகலாம் .
இது ரத்தத்தை சுத்தி செய்வதுடன்
உடல் வெப்பத்தையும் குறைக்கும்.
சிறுநீர்ப்பெருக்கி
சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும்
ஒரு கைப்பிடி அளவு அருகம் புல்லை அரைத்து
பச்சையாக செய்து பசும்பாலில் கலக்கி குடித்து வர
வெள்ளைப்படுதல் மற்றும் மூலநோய் கட்டுப்படும் .
Go to Top