சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ளது அரியக்குடி.
இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள்.
இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது.
நல்லது நடக்கவும், தீமைகள் மறையவும்
இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.