நாடிகளின் ரூப நிறங்கள் …..
காந்தாரி என்கிற நாடி மயிலின் கண்டத்தது வன்னமுடியதாய்
இடகலை நாடிக்கு பின்புறத்தில் சேர்ந்து சவ்வியபாதம் முதல் நேத்திர
அந்தம் வரையிலும் வியாபித்து இருக்கின்றது.
ஹஸ்தி ஜிம்மை என்னும் நாடி கருத்த அல்லி புஷ்பத்தின் நிறத்தை
ஒத்து இடைகலையின் முன்புறத்தில் வியாபித்து சம்மியபாகத்தில்
சிரம் முதல் பாதாங்குண்டம் வரையிலும் வியாபித்திருக்கும்.

