வாத தோஷ நேத்திரம் வாயு தோஷத்தில் கண்களானது சிகப்பு நிறமாயும், புகை நிறமாயும் ரவுத்திர நிறமாயும், கண்களில் நீர் வடிதலுமாயும் இருக்கும்.
பித்த தோஷக் கண் பித்த தோஷத்தில் மஞ்சள் நிறம், சிகப்பு வர்ணம்,
நீலவர்ணம் மிசிரமாயும் (சார்ந்து) தீபத்தை பார்க்க முடியாமை என்னும் குணங்களுடையது.
கபதோஷக் கண் கபதோஷத்தில் கண்களானது நீர் கோர்த்துக் கொண்டு பார்வையானது, சபலமாயும், வெண்மை நிறமாயும் பார்வை மட்டாயும் இருக்கும்.