சந்நிபாத தோஷ ஜிம்மை …..
நாக்கானது சந்நிபாதத்தில் கறுப்பு நிறமாயும் சுக்கிற வர்ணமாயும் இருக்கும்.
துவந்த தோஷ ஜிம்மை …..
நாக்கானது துவந்தத்தில் இரண்டு தோஷ குறிகளை மிசிரமமாய் கலந்து தோணும்.
அசாத்திய ரோக ஜிம்மை குறி …..
நாக்கு நீண்டும் சகல வர்ணங்கள் கலந்தும் சொள்ளு வடிந்து கொண்டு நாக்கு
பிரண்டும் பேச முடியாமல் செய்யும்.