சுராகம்ப கால வாதரோக நாடிகதி …..
சுர ஆரம்பத்திலும், வாதரோகத்திலும் நாடியானது அதிக உஷ்ணமாய் நடக்கும்.
பலஹீன சுர அதிசார கிரஹனி நாடி சலனம் …..
துர்பலரோகம், சுரம், அதிசாரம், கிரஹணிரோகம், இவைகளில் நாடியானது
மிகவும் துர்பலமாயிருக்கும். அப்படியல்லாமல் பிரபலமாயிருந்தால் மரணமாகும்.
தீர நாடி லக்ஷணம்.
வெகு காலமாய் ரோக பீடி தனது நாடி தீர நாடி என்றுப் பேர்.
அனுபவ வைத்திய தேவரகசியம் இரண்டாம் காண்டத்தில் நாடி சாஸ்திரம் சம்பூர்ணம்.