நாலு முதல் ஏழு வருஷ சலனம் …..
நாலு வருஷம் முதல் ஏழு வருஷம் வரையிலும் ( 90 ) தகுதி
மணி நேரத்தில் நாடி அடிக்கும்.
ஏழு வருடம் முதல் எண்பது வருடம் வரையிலும் நாடி சலனம் …..
ஏழு வருடம் முதல் பதினான்கு வருடம் வரையிலும் ( 85 ) தகுதியும்,
பதினாறு வருடம் முதல் முப்பது வருடம் வரையிலும் எண்பது தகுதியும்,
முப்பது முதல் ஐம்பது வருடம் வரையிலும் ( 75 ) தகுதியும்,
ஐம்பது முதல் எண்பது வருடம் வரையிலும் ( 60 ) தகுதியும்
ஒரு மணி நேரத்திற்குள் நாடி அடிக்கும்.