உத்பவதின நாடி சலனம் …..
மனிதன் பிறந்த உடன் அவனது நாடி ஒரு மணி நேரத்தில்
நூற்றிநாற்பது தகுதி சலிக்கும் அல்லது அடிக்கும்.
பிரதம வருஷ சலனம் …..
பிறந்த நாள் முதல் ஒரு வருஷம் வரையிலும் ஒருமணி நேரத்தில்
நாடியானது நூற்றி முப்பது தகுதி அடிக்கும்.
துவிதிய வருஷ சலனம் …..
பிறந்த காலம் முதல் இரண்டு வருஷம் வரையிலும் 110 – தகுதி அடிக்கும்.
திருதீய வருஷ சலனம் …..
இரண்டு வருஷம் முதல் மூன்று வருஷம் வரையிலும் ஒரு மணிக்கு
( 100 ) தகுதி அடிக்கும்.