கண் எங்கு பார்க்குதோ இதயம் அங்கு உள்ளது.
கடனில்லாத ஏழ்மை உண்மையான செல்வம்.
வலுவான காரணங்கள் வலுவான செயல்களை உருவாக்குகின்றன.
நம்முடன் இருப்பவர்களை நாம் கவனித்துக் கொண்டோமானால்,
இறைவன் நம்மை பார்த்துக்கொள்வான்.
கண்களால் கற்றுக் கொள்வதைவிட காதுகளால் கற்பதே அதிகம்.