நம் நாட்டை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம்.
தலைக்கும், இதயத்துக்கும் கொடுக்கும் பயிற்சியே கல்வி.
கல்வி இல்லாச் செல்வமும், கற்பில்லா அழகும் கடுகளவேணும் பிரகாசிக்காது.
கடவுள் தூய கரங்களையே பார்க்கிறார். நிறைந்த கரங்களையல்ல
நண்பர்களுக்கெல்லாம் நல்ல நண்பன் ஒரு நல்ல புத்தகம்.
கண்ணுள்ளவன் விழுவதை விட குருடர் குறைவாகவே விழுகிறார்.
கற்றுக்கொள்வது ஒரு கசப்பான வேர், ஆனால், அது இனிய கனிகளைச் சுமந்துள்ளது