எவருக்கும் எங்கேயும் எதுவும் நடக்கலாம் என்பது தான் இன்றைய வாழ்க்கை.
அதனால் அனுபவ பகிர்வு என்பது மிக, மிக அவசியம்.
நாம் நம்முடைய அனுபவத்தை மட்டும் பகிர்ந்து கொள்வதில்லை.
எங்கோ எவருக்கோ நேர்ந்த அனுபவத்தையும் ,படித்தது கேட்டது போன்றவற்றையும்
நம் அனுபவமாக கொண்டு நாம் பகிர்ந்து கொள்வதும் உண்டு.
அனுபவம் பகிர்ந்து கொள்ள பகிர்ந்ததை புரிந்து கொள்ள
வாழ்க்கை எளிதாகிறது.
I usually don’t share my experience Ayya.after reading this I will share my experience. Thank you Ayya