அந்தணர்கள் மனிதனை பற்றியும் நிறைய யோசித்து வைத்தார்கள்
மனிதனின் போருக்கு காரணம் மண், பெண்.
அந்தணர்களுக்கு மண் முக்கியமேயில்லை. என் நாடு, என் தேசம் என்ற எண்ணத்தில் அந்தணன் சிக்குவதே இல்லை.
கட்டின துணியும் ஒலை சுவடிகளும், சமஸ்கிருதமுமே சொத்து.
இரந்துண்பதே வாழ்க்கை, எதிர்ப்பு காட்டாததே நியதி
முடிந்தால் நீதி சொல்வது
இல்லையேல் மவுனமாக இருப்பது.