அதிசயம் நிறைந்த ஆலயங்கள்
ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில்
ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும்
சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும்.
அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம்.
ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.