அவர்கள் மிகுந்த காதலோடு
நெல்முனையலவும் பிரிவும் குறைவும் இல்லாமல்
குடித்தனம் செய்தார்கள்
அவர்களின் இனிய இல்லறத்தாலும்
தபோ பலத்தாலும் உலகை உய்வித்தார்கள்.
இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம்
இரு எதிர் துருவாங்களாக உள்ள
ஆண், பெண் எனும் பிரகிருதி வஸ்துகள்
ஒன்றை ஒன்று மதித்து கெளரவித்து
அன்பு கொண்டு இருத்தலே
இனிய இல்லறம் அமைய வழியாகும்.