உண்ணும் உணவாலேதான் உடலுக்கு சக்தி
மனம் பற்றும் விஷயத்தாலேதான்
பற்றும் விஷயத்திற்க்கு சக்தி
இதை புரிந்து கொண்டால்
பற்ற வேண்டிய விஷயம் எது என தெரிந்து விடும்
அப்படி தெரியவில்லை என்றால்
தெரிந்தவர்களை அணுகி கேட்டு
தெரிந்து கொண்டால்
சக்தி, பக்தி ஆகும்.
அந்த பக்தி சக்தியாகி
நம் வாழ்விற்க்கு வளம் சேர்க்கும்.