Skip to content
Divine Power Athma
Coimbatore
Home
Raja Rajeshwari Prarthana Trust
About Trust
Members
News
Festivals
Gallery
Shri Uma Maheswarer Temple
About Temple
Festivals
e-Pooja
Gallery
Donations
Contact
Home
Raja Rajeshwari Prarthana Trust
About Trust
Members
News
Festivals
Gallery
Shri Uma Maheswarer Temple
About Temple
Festivals
e-Pooja
Gallery
Donations
Contact
ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 1
You are here:
Home
ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு…
கேள்வி – ஒருவர் கடவுள் காட்சியை எவ்வாறு பெறமுடியும்?
பதில் – அது அவன் அருளால் தான் முடியும்.
ஆயினும் தியானமும், ஜபமும் ஒருவர் பழகவேண்டும்.
அது மனத்தின் மலங்களை அகற்றும்.
பூஜை முதலான ஆத்மிகக் கட்டுப்பாடுகளும் தேவையே.
பூவைக் கையில் எடுத்தால் வாசனையை அறிவது போலவும்,
கல்லின் மீது சந்தனக் கட்டையைத் தேய்த்தால் மணத்தை முகர்வது போலவும், ஏற்படும்.
அவனருளின்றி ஏதும் அடையமுடியாது.
நாங்கள் எவ்வளவோ ஜபம் செய்தோம்,
ஆத்ம ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தோம்.
ஆயினும் பயன் எவ்வளவு?
மகாமாயை வழி திறவாவிடில் விடுதலை எவ்வாறு கிட்டும்,
மனிதனே,
கடவுளை அடைக்கலமாக அடை.
அவனிடம் சரண்புகு.
அப்போதே மகாமாயை கருணை கொண்டு விடுதலை வழியைத் திறப்பாள்.
கடவுளைச் சரணடைந்தவன் தான் காப்பாற்றப்படுவான்.
Go to Top