மனித மூளையில் சேமிப்புத் திறன் 256 GB பில்லியன்.
ஹார்ட் டிஸ்க் ( சராசரி 250 GB ) எண்ணிக்கைப் படி பார்த்தால்
சுமார் 1.2 பில்லியன் ஹார்ட் டிஸ்க்குகளுக்கு இணையானது மனித மூளை.
இந்த சேமிப்புத் திறன் அளவிற்கு குருந்தகடுகளை
( சி.டி ) அடுக்கினால் அது நிலவைத் தாண்டி செல்லும்.
இத்தனையும், வெறும் 1,400 கிராமில் அடங்கியது
என்ன விந்தை!!
True
இவ்வளவு அற்புதமாக நம்மை
படைத்த இறைக்கு நாம் எவ்வாறு
நன்றி செலுத்த வேண்டும்.
நமஸ்காரங்க அய்யா
1400 கிராம் எடையுள்ள இந்த
மூளையை எவ்வாறு பயன்படுத்தினால் நமக்கு பிறர்க்கும் நன்மை அளிக்குமுங்க அய்யா.