இந்துக்கள் அகவுலகத்தை ஆராய்வதன் மூலம் பயணத்தை தொடங்கினார்,
கிரேக்கர்கள் புறவுலகத்தை ஆராய்வதன் மூலம், அப்பாலுள்ள அந்த லட்சியத்தை நோக்கித்
தங்கள் பயணத்தைக் தொடங்கினர்.
மனங்களின் பயண வரலாறுகள் எவ்வளவோ வேறுபாடுகளை உடையதாக இருந்தாலும்,
அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள
அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும்
அப்பாலுள்ள அந்த லட்சியத்தின் ஒரே மாதிரியான எதிரொலிகளையே எழுப்புகின்றன;
இதனை நாம் எளிதாக அறிய முடிகிறது.