புதன், சனி சேர்க்கை, வாத ரோகத்தால் தொல்லை தரும். எங்கு இருப்பினும் இந்நோய் வர வாய்ப்பு உண்டு.
4, 5, 8,12 – ல் சுபர் சம்பந்தம் பெற்றால் இவர்கள் தசாபுத்தியில் கடன் தீரும்.
2, 10, 11 – இல் பாவர் இருந்து பாவர் பார்த்தால், இவர்கள் தசாபுத்தி அந்திரங்களில் கடன் தொல்லை பொறுக்க முடியாது.