சூரியன் ஸ்புடத்தோடு 4 ராசி 13 பாகை கூட்ட வருவதுதூமன் இருக்குமிடம். ஆகும்
லக்கினத்திற்கு,
1 – ல் தூமனிருப்பின், தற்கொலை, ஜலகண்டம் 2 – ல் தூமனிருப்பின், பேச்சு சாதுர்யம் குறை, திக்குவாய்.
3 – ல் தூமனிருப்பின், உடன் பிறப்பு பாதிப்பு, ஊனம் 4 – ல் தூமனிருப்பின், தாய்மாமன் வர்க்கம்,தெய்வகாரியம்
செய்தல்
5 – ல் தூமனிருப்பின், மகா கோபி 6 – ல் தூமனிருப்பின், நாய், பூனை விலங்கு பயம்.
7 – ல் தூமனிருப்பின், மதமாற்றம், ஊர்மாற்றம் 8 – ல் தூமனிருப்பின், ஆயுத பயம், ஹீனம்
9 – ல் தூமனிருப்பின், தபோபலம் குறையும் 10-ல் தூமனிருப்பின், இடி, மின்சார பயம்
11-ல் தூமனிருப்பின், புதிய வீடுகள் வாங்குவது 12 -ல்தூமனிருப்பின், வீட்டை விட்டு அலைந்து திரிதல்