கும்பம்.
1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்காணம் – எண்ணெய்கள், ஜலம் உணவு இவற்றின் லாபத்தில்
கவலை அடைந்த மனதை உடையவன் ,
கம்பளத்துடன் கூடியதாகவும், பட்டு வஸ்திரமுடையதாகவும்,
மான் தோல் உடன் கூடியதாகவும்
கழுகுக்கொப்பான முகமுடையதாயும், இருப்பது
சனி நாயகன்,
ஸ்திரீ கிரகம்
பலம் – கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ அக்னிதிரேக்காணம்–
அழுக்கடைந்த துணியினால் சுற்றப்பட்டவள்.
சிரசில் மண் பாத்திரங்களுடன் கூடியது.
காட்டில் பொசுக்கப்பட்ட வண்டியில் உலோகங்கள் எடுக்கப்படுவது
புதன் நாயகன்
ஆண் கிரகம்
பலம் – தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நர திரேக்காணம் –
கருத்த நிறமுள்ளது.
உரோமங்கள் நிறைந்த காதுகளை கொண்டது.
கிரீடம் உள்ள, மரப்பட்டை இலைகள்
மரத்தின் பால்கள், பழம் இவற்றால் பல லோகங்களை
ஒன்றாக சேர்த்து செய்யப்பட்ட குடங்களை தரித்திருக்கிறது.
ஓரிடம் விட்டு மற்றோரிடம் போய் சேரும்படி செய்கிறது.
சுக்கிரன் நாயகன்
அலி கிரகம்
பலம் – பாதம் வரை.