ஒரு காலத்தில் அவதாரங்களுக்கு கூட
பெண்ணிடம் தன்னை நிரூபிக்க தன் தகுதியை, தன் திறமையை வெளிகாட்ட வேண்டியிருந்தது
வேறு ஒன்றுமில்லை ராமனைத் தான் சொல்கிறேன்.
சீதையை மணமுடிக்க வில் ஒடித்து தன்னை நிரூபிக்க வேண்டி வந்தது.
காலங்கள் செல்ல, செல்ல கல் தூக்குவது, காளையை அடக்குவது என்று வந்தது.
மாயாஜால கதைகளில் ஏழுமலை, ஏழு கடல் தாண்ட வேண்டியிருந்தது.
இப்படி எல்லாம் தன்னை நிரூபித்தாலே திருமணம்
காரணம் வேறு ஒன்றுமில்லை.