பேசாமல் இருந்து விட்டால் மறந்து அழிந்து போவது மொழி மட்டுமல்ல உறவுகளும் தான்.
உபயோகப்படுத்தாத எதுவும் நாளடைவில் தளர்ந்து இல்லாது போய்விடும்
இயற்கையின் நியதி அப்படி தான் இருக்கிறது
அதனால் எல்லாவற்றையும் சரியான அளவில் உபயோகிப்போம்.