நாம் மறந்துவிட்ட காரணத்தால்,
ஒரு விஷயம் நடைபெறும் விதம் என்பது,
நினைப்பது – மனம், செய்வது – உடல் எப்படி இது என்று நினைப்பது
அறிவு – புத்தி.
எவர் நினைக்கிறார், எவர் செய்கிறார் இது தான் மிக பெரிய கேள்வி
இதற்கு உண்டான பதில்களே வேதம், உபநிதஷம்,
பல்வேறு மதங்களின் கருத்துகள் இந்த கேள்விக்கு எத்தனை பேர்களால் எத்தனை காலங்களாய்
எத்தனை பதில்கள்
ஆச்சரியமும் அதிசயமான விஷயம் இது தான்.