மரணத்திற்க்கு பிறகும் உண்டாகும் நித்திய ஆனந்தமே நம் முன்னோர்களின் ஆய்வாக இருந்தது.
மேனாட்டு கல்வி முறை – வாழ்க்கை முறை நமது தேச மக்களின் இயற்கையான கல்வி முறைக்கும்,
வாழ்க்கை முறைக்கும் நேர் விரோதமானது.
சாதாரண மக்களால் நன்கு தேர்ச்சியடைய முடியவில்லை
இயற்க்கையான கல்வி முறையும் கிடைக்கவில்லை
விஞ்ஞானத்தை விரும்பினர், வேதாந்தத்தை விட்டனர்.
விஞ்ஞானம் இவர்களின் விருப்ப பொருள் ஆனது.
வேதாந்தமோ இவர்களின் உதாசீனத்தால் தூசி படிந்து மறைய தொடங்கியது.
இதனால் இரண்டிலும் நிறைவு இல்லாத நிலை மனிதனுக்கு ஏற்பட்டது.