நமது முன்னோர்கள் ஆராய்ச்சி பொருளாய் எடுத்தது பிரபஞ்ச இருப்பை, இயல்பை
அதனுடன் தொடர்புடைய இயற்கையை
இப்படி அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டதால் நாம் பேசும் விஞ்ஞானம் போன்றவற்றை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
நம் முன்னோர்கள் ஆன்ம விஞ்ஞானத்தை முதன்மை படுத்தியதால்
மற்ற விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.
ஒரு விதத்தில் பார்த்தால் நிரந்தரமற்ற வாழ்க்கையை பெரிதாய் எண்ணி
வேண்டாத வினைகளை வளர்த்துக்கொள்ள அஞ்சினார்கள்
தற்போதய விஞ்ஞான வளர்ச்சி ஆக்கத்தை விட அழிவில் அல்லவா வளர்ந்து நிற்கிறது.
அறிவியல் கண்டுபிடிப்புகளால் மனிதன் தனது மனதின் சக்தியை இழந்தது தான் மிச்சம்.