சுந்தர யோக சிகிச்சை முறை 170
நெளலி செய்வதால், பெருங்குடலில் இடம் அதிகரித்து, சராசரி காற்றிறுக்கம் குறைகிறது. வெளி ஆகாயத்தில் அழுத்துதல் குறைவின்றி நிற்க, பாத்திரத்திலுள்ள தண்ணீர் அழுத்தப்பட்டு இறுக்கம் குறைந்த இடமான பெருங்குடலுக்குள் பாய்கிறது. இது சுயசக்தியால் கிடைக்கும் குணம், தகரடப்பாவை ( “எனிமா” வை) அண்டியதாலல்ல.
