சுந்தர யோக சிகிச்சை முறை 159
பிரமிக்கச் செய்யும் பஸ்தி உட்கார்ந்த நெளலி வந்த பிறகே, விசித்திரமான ‘பஸ்தி’ என்ற கிரியை கைகூடும். மலச்சிக்களை ஒழிக்கவும், நெருங்கவிடாமல் தடுக்கவும் இதைக் கையாளலாம். முன்காலத்தில் சாதகர்கள் தண்ணீரின் மேல் உட்கார்ந்து மலத்துவாரம் வழியாய் நீரை உள்ளிழுத்துக் குடலைச் சுத்தம் செய்து கொள்வார்கள். இப்படிச் செய்ய மலக்குழாய் உள்சதைகளினாட்சி ( CONTROL OF THE SPHINCTER MUSCLES ) வேண்டும். சாதாரணமாக இதைச் சுலபத்தில் பெறமுடியும். இதன் இரகசியத்தை அறியாத மக்கள் இந்தக் கிரியையை ‘ஜால’ வித்தை…
